Posts

நானும் என் சத்யா அத்தையும்

 வணக்கம். நண்பர்களே. என் பெயர் பாரதி ராஜா. உண்மையில் பெயரும் அதே தான். இதில் என் பெயரை கூட மாற்றி சொல்ல விரும்பவில்லை. மிகைப்படுத்தி பொய் சொல்லாமல். உள்ளதை உள்ளபடி சொல்லவே விழைகிறேன். என் வாழ்க்கை பற்றியும் அதில் நடந்த எனது அனுபவத்தையும் பற்றியும் சொல்ல இருக்கிறேன். கொஞ்சம் பொறுமையும் ரசிப்பும் உள்ளவர்கள் கட்டாயம் படியுங்கள். பாரதி என்றுதான் எல்லோரும் என்னை அழைப்பார்கள். அம்மா அப்பா. நான் தங்கை. அம்மா இல்லத்தரசி. அப்பா. மயிலாடுதுறை ரயில்வே போலிஸ். தங்கை திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு மகள். எங்கள் அத்தை மகனை தான் திருமணம் செய்து கொண்டாள். என் தங்கையும் என் மச்சானும் கனடாவில் இப்போது உள்ளனர். தங்கை திருமணமாகி சென்ற பிறகு அவளின் பிரிவே என்னை வாட்டியது. அந்த அளவுக்கு பாச மலர்கள். எனக்கு தங்கை. மட்டும் அருகில் இருந்தால் போதும். நல்ல டைம் பாஸ். அடிக்கடி சண்டையிட்டு கொண்டாலும் பாசம் இருவருக்குமே அதிகம் இருந்தது. என் சொந்த ஊர் சிதம்பரம் டவுன். நான் பொறியியல் சென்னையில் முடித்து விட்டு சம்பந்தமே இல்லாமல் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கொஞ்சம் கூ...